7.8.09



பொறாமை
என் நெஞ்சில்
படுத்து தூங்கும்,
நம் மகளை
பொறாமையாக பார்க்கும்,
உன் அழகிய கண்களை
பார்த்து ரசிக்கும்
மனசு

No comments:

Post a Comment