7.8.09


^^^அதிகாலை முத்தம்^^^
பனிவிழும் அதிகாலை நேரம்,
தலையணையில் முகம்
சாய்த்து, தூங்கும் உன்னை,
எனது உதடுகளின் ஈரத்தால்,
உன் உதடு நனைத்து,
உன் துயில் கலைப்பேன்...
என் உதிரமே,

No comments:

Post a Comment