27.8.09

என் டோரா புஜ்ஜி ........

எங்கே சொல்லுங்க....
ஓன்று,இரண்டு,மூன்று,நான்கு,
என்று கற்று கொடுக்கும்
டோரா புஜ்ஜி போல...

எனக்கு என் வாழ்வை கற்று தந்தவளே....
இன்று என்னை விட்டு எங்கே போனாய்...
என் டோரா புஜ்ஜி.....

No comments:

Post a Comment