பி ரி வு அவளின் மகிழ்ச்சியான வாழ்விற்காக,
எதையும் செய்ய தயாராக இருந்தேன்...
அவளும் அவளின் மகிழ்ச்சியான வாழ்விற்காக
என்னை விட்டு விலக கூட
தயாராக தான் இருந்தாள் என்பது,
அவள் விட்டு சென்ற போதுதான்
எனக்கு புரிந்தது ...
அன்பு...தான் ..... உங்களின் பலவீனம் என்றால்... இந்த உலகத்தில் சிறந்த பலசாலி.... நீங்கள் தான்.....!!!
No comments:
Post a Comment